தமிழகத்தை புறக்கணித்தால் மேலும் மேலும் பாஜக தோல்விகளை சந்திக்கும்..! மு.க.ஸ்டாலின்..!
டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தான் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார். மேலும் பாஜக அரசுக்கு திருவள்ளுவரும் கசந்துவிட்டார் என்றும், மேலும் மேலும் தமிழகத்தை புறக்கணித்தால் மேலும் மேலும் பாஜக தோல்வியை சந்திக்கும் எனவும்…
