Category: அரசியல்

சிறையிலிருந்து வீடியோ கால்! சிக்கிய பிரபல நடிகர்!

ரசிகரை கடத்தி, கொலை செய்த வழக்கில் கன்னட சினிமா நடிகர் தர்ஷன், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையிலிருந்து அவர் வீடியோ காலில் பேசியுள்ளார். அது தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்றைய தினம் (ஆகஸ்ட் 25) சிறையில் நாற்காலியில்…

கலைஞர் நாணயம்! பழைய நினைவுகளில் நெகிழ்ந்த பூங்கோதை ஆலடி அருணா!

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சமீபத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் (100 ரூபாய்) நாணயத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரை புகழ்ந்து பேசியதுதான் தமிழக பி.ஜே-.பி.யினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கலைஞர் நுற்றாண்டு விழா நாணய…

‘பத்த வச்சிட்டியே பரட்டை..!’ பற்றி எரியும் ‘சீனியர்’ விவகாரம்!

திமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்களை சமாளிப்பது சவாலானது என்று ரஜினிகாந்த் கூறியது துரைமுருகனை சீண்டியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மூத்த நடிகர்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதாக துரைமுருகன் கூறியுள்ளார். ஆனால், இதே கருத்தை உதயநிதி ஸ்டாலினும் முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.…

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை! நடிகர்கள் திடீர் விலகல்!

மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி 60-க்கும்மேற்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. அதை,…

கண்டுகொள்ளாத பாஜக! விரக்தியில் விஜயதாரணி?

காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த விஜயதாரணி, கட்சியில் பதவி எதிர்பார்ப்பில் இருப்பதாகவும், ஆனால் 6 மாதங்களாகியும் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை என்றும் பொதுக்கூட்டம் ஒன்றில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இருந்து 3…

‘ED’ வழக்கு… நேற்று ரத்து! இன்று வாபஸ்! சிக்கலில் ஜாபர் சேட்!

ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை நேற்று ரத்து செய்த நிலையில், திடீர் திருப்பமாக ரத்து செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று திரும்பப் பெற்றது. 2006-2011 திமுக ஆட்சி காலத்தில்,…

செயற்குழு முடிவகள்… தேர்தல் ஆணையத்தில் மனு!

அதிமுக அவசர செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் பெங்களூரு வா.புகழேந்தி இன்று மனு அளித்துள்ளார். அதிமுக அவசர செயற்குழு கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் கடந்த…

அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்த முதல்வர்! ஏன்? எதற்காக..?

தனது தனி செயலாளர்கள் மூலம் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதேபோல் பல்வேறு காரணங்களுக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம்…

நடிகர் விஜய்யை துரத்தும் ‘கொடி’ அரசியல்!

நடிகர் விஜய், தன் கட்சிக் கொடியை அறிமுகம் செய்த ஒரே நாளில், அடுத்தடுத்து அக்கப்போராக வந்து கொண்டிருக்கிறது. இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார். நேற்யை தினம் தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட…

எம்.எல்.ஏ. Vs ஒ.செ.க்கள்! துறையூர் துரதிர்ஷ்டம்..!

துறையூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் முதல்வர் பெயரை தனது பெயரின் முன்னாள் வைத்திருக்கும் ஸ்டாலின் குமார்தான்! இவர் துறையூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் நடுத்தரமான மக்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எல்.ஏ.…