Category: அரசியல்

செயலில் வேகம்! சொற்களில் கவனம்! வெளிநாடு செல்லும் முன் அறிவுரை!

‘‘செயலில் வேகம், சொற்களில் கவனம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றுங்கள்’’ என இன்றிரவு அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 10:00…

அண்ணாமலை மீது நடிவடிக்கை! மதுரை கமிஷனரிடம் புகார்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் வகையிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருவதாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தமிழக…

எடப்பாடிக்கு எதிரான வழக்கு செப். 19 ஒத்திவைப்பு!

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி ஆஜரானார். எடப்பாடி பழனிசாமி வருகையை ஒட்டி சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கும் அரசியல்வாதிகள்! சின்மயி பகீர்!

‘‘பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஆண்களை அரசியல்வாதிகள் ஆதரிக்கிறார்கள். இதற்கு காரணம் ஓட்டுவங்கி தான்’’ என்று பிரபல பாடகி சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். இவர் ஏற்கனவே கவிஞர் வைமுத்து மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பின்னணி…

பா.ஜ.க.வில் இணையும் முன்னாள் முதல்வர்!

வருகிற 30-ம் தேதி அன்று ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், பாஜகவில் இணைய உள்ளதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்காக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளராக ஹிமந்த பிஸ்வா சர்மா…

பிரபல நடிகைக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!

பிரபல நடிகையும், பா.ஜ.க, எம்.பி.யுமான கங்கனா ரனாவத்துக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் தீவிரவாதிகள் வீடியோ ரிலீஸ் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மண்டி தொகுதி பா.ஜ., எம்.பி.யாக இருக்கிறார்.…

தமிழக அரசியல் தலைவரின் மருமகளாகும் நடிகை மேகா ஆகாஷ்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான திருநாவுக்கரசர் வீட்டுக்கு மருமகள் ஆகிறார் நடிகை மேகா ஆகாஷ். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணுவுக்கும், நடிகை மேகா ஆகாஷுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற…

பண மோசடி வழக்கு..! ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல்!

ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில்…

சீனியர்களை அவமதிக்கும் ஸ்டாலின்! கே.பி.முனுசாமி ஆவேசம்!

“திமுகவில் உள்ள சீனியர்களை வெளியேற்ற முடியாததால் ரஜினிகாந்தை வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை அசிங்கப்படுத்துகிறார்” என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடந்து முடிந்த அமைச்சர் எ.வ.வேலுவின்…

‘இடைக்கால’ முதல்வர் துரைமுருகன்! சீமான் கொடுக்கும் ஐடியா?

‘முதல்வர் வெளிநாடு செல்லும்போது, மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு இடைக்கால முதல்வர் பதவி வழங்க வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், வருண்குமாரை விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:- ‘‘திருச்சி எஸ்.பி.,யாக…