சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி ஆஜரானார். எடப்பாடி பழனிசாமி வருகையை ஒட்டி சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார்.

தொகுதி நிதியை தயாநிதிமாறன் முறையாக பயன்படுத்தவில்லை என்று இபிஎஸ் பேசியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal