சமூக நீதிப் பாதையில் பயணம்! உறுதிமொழி ஏற்ற விஜய்!
தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கொடியை ஏற்றி வைத்த கட்சியின் தலைவர் விஜய், பின்னர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். தமிழக அரசியலில் புதிய என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகர் விஜய், இன்று தனது முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்திக்கொண்டிருக்கிறார். மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.…
