Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

ஆளுநர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முக்கிய ஆவணங்கள், 4 ஹார்ட் டிஸ்குகளை திருடிச் சென்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 14ம் தேதி ஹைதராபாத் ராஜ்பவன் வளாகத்தில் உள்ள சுதர்மா பவனில் பொருட்கள் கலைந்து கிடந்ததால் சிசிடிவி காட்சிகளை…

‘பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி!’ தமிழக பாஜக கோரிக்கை!

‘‘பிரிவினைவாத அரசியலுக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக அரசு மட்டுமல்ல, மத்திய அரசும்…

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ‘டாஸ்மாக்’ து.மேலாளர்!

டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நுங்கம்பாகத்தில் உள்ள அலுவலகத்தில் ஜோதி சங்கரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது; டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு…

‘யார் அந்த தம்பி?’ திமுக மீது அதிமுகவின் அடுத்த அட்டாக்!

தமிழக டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறையின் விசாரணையில் இருந்து தப்பிய தொழிலதிபர் ரத்தீஷை, ‘யார் அந்த தம்பி?’ என கேள்வி கேட்டு, தி.மு.க.,வுக்கு எதிராக அடுத்த பிரசாரத்தை அ.தி.மு.க., துவக்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரபிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஷாஜாத் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு படையினரால் (எஸ்டிஎப்) கைது செய்யப்பட்டார். இது…

அன்புமணியின் கட்டுப்பாட்டிற்குள் வரும் பா.ம.க.! அதிச்சியில் ‘ஐயா’!

பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூட்டணி நிர்வாகிகள் கூட்டத்தை முக்கியமான நிர்வாகிகள் புறக்கணித்த நிலையில், ‘பா.ம.க. ராமதாஸின் கட்டுப்பாட்டில் இல்லை. விரைவில் அன்புமணியின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும்’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள. பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களை தொடர்ந்து, 2வது நாளாக பாமக நிறுவனர் ராமதாஸ்…

‘வேலவன்’ பஸ் டூ ‘டான்’ சினிமா! சிக்கிய ஆகாஷின் பின்னணி!

‘டாஸ்மாக் நிறுவனத்திற்கும், ‘டான் சினிமா’ நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு இடங்களிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துவதற்கான காரணம் என்ன என நினைக்கிறீர்களா… காரணம் இருக்கிறது…! தமிழ் திரையுலகில் சமீப காலமாக மிக முக்கியமான தயாரிப்பாளராக இருந்து வரும்…

த.வெ.க.வில் ‘பனிப்போர்’! ஆட்டம் காட்டும் ஆதவ் அர்ஜூனா!

தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையேயான ‘பனிப்போர்’ முற்றியதில் 34 பேர் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக சோசியல் மீடியாக்களில் (ஐ.டி.விங்) பதிவிட பிரசாந்த் கிஷோர் தலைமையிலி…

கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாஜக! அதிர்ச்சியில் அறிவாலயம்!

தூத்துக்குடி எம்.பி., கனிமொழிக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருவதுதான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தான் மோதல் தொடர்பாக வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு காங்கிரஸ் பரிந்துரைத்த 4…

இளைஞர்களின் வழிகாட்டி இபிஎஸ்! ராஜ் சத்தியன் புகழாரம்!

‘தமிழ்நாட்டின் இளைஞர்களின் வழிகாட்டியாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்’ என அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் ராஜ் சத்தியன் பேசியிருப்பதுதான் இளைஞர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க., சார்பில் நடந்த ரத்ததான முகாம்களில் பங்கேற்ற இளைஞர்களின் ஓட்டுகள் அடுத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைய…