முதியோர் உதவித் தொகை… அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடி?
முதியோர் உதவித் திட்டத்தை தி.மு.க. அரசு பல்வேறு காரணங்களைச் சொல்லி படிப்படியாக குறைத்து வருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடக்கும், பத்மாவதி தாயார் வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும்…
