கோபம்; கொந்தளிப்பு; ஆக்ரோஷம்; ‘டோன்’ மாறிய எடப்பாடி?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், கோபம்… கொந்தளிப்பு… ஆக்ரோஷம்… என எடப்பாடி பழனிசாமியின் ‘டோன்’ மாறியிருப்பதுதான் சொந்தக்கட்சியினர் வியந்து பார்க்கின்றனர். வாக்காளர்களை சிந்திக்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்… ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.…
