நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாரான டி.டி.வி.தினகரன்!
மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு அமமுகவினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு டி.டி.வி.தினகரன் ஆயத்தமாகிவிட்டார் என்கிறார்கள் அ.ம.மு.க.வினர். அமமுக மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில்…
