செந்தில் பாலாஜிக்கு 3வது முறையாக காவல் நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிக்கப்படும் என ‘தமிழக அரசியல்’ டாட் காமில் காலை செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான், அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம்…
