Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆபாச வீடியோ  எடுத்து  மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்!!

சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள், குற்றச்சம்பவங்கள் குறித்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை அறியாமல் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்கள் பல லட்சங்களை இழந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பரபரப்பை…

அரசியல் தலைவர்களை சந்தித்த ரஜினிகாந்த்!!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார். 2018-ம் ஆண்டில் ‘காலா’, ‘2.0’ படங்களின் படப்பிடிப்பு…

அமெரிக்காவில் மகன்! மருமகளிடம் அத்துமீறிய மாமனார்!

திருமணம் முடிந்த பெண்களுக்கு மாமியார் தொல்லை கொடுத்து கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், மாமனால் ‘பாலியல்’ தொல்லை கொடுத்த விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல் மாவட்டம் வள்ளியப்பம்பட்டியை சேர்ந்த வீரப்பன் மகன் சந்திரசேகர் (25). இவர் அமெரிக்காவில் கேட்ரிங் வேலை செய்து வருகிறார்.…

ராமநாதபுரத்தில் மோடி? கதை சொன்ன கனிமொழி!

பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டயிட வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கூறிவந்த நிலையில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி சொன்ன கதைதான் கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது. ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவாரா? மாட்டாரா? என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் போட்டியிட்டால் எதிர்த்து…

மீண்டும் நாகஜோதி? சாட்டையை சுழற்றும் சுப்ரீம் கோர்ட்?

செந்தில் பாலாஜி வழக்கி செப்டம்பர் 30&க்குள் விசாரணையை முடிக்காவிட்டால், சிறப்பு புலனாய்வுக் குழுவு தலைவராக நாகஜோதியை நியமித்து, உச்சநீதிமன்றம் அதிரடி காட்டும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்! அதிமுக ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை போக்குவரத்துத் துறை…

அப்ரூவராகும் அசோக்குமார்! அமலாக்கத்துறை அதிரடி?

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை அப்ரூவர் ஆக்கும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கசிகிறது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் 2011 &- 2016ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக…

முதல்வர் வீட்டுக்கு குமரியில் இருந்து ‘குண்டு’ மிரட்டல்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் சென்னை…

அதிமுக மாநாட்டிற்கு திமுக அமைச்சர்கள் ‘உதவிக்கரம்’!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எப்படி வளமாக இருந்தார்களோ, அதே அளவிற்கு தி.மு.க.வினரையும் எடப்பாடி பழனிசாமி ‘கவனித்தது’ குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால், ‘எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வராக வந்திருக்கலாம்-…’ என தற்போது அமைச்சராக…

நடிப்பில் உதயநிதியை மிஞ்சிய ஸ்டாலின்?

ராமேஸ்வரத்தில் நடை பெற்ற மீனவர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர்களுக்கான 10 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகுதான் மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகமானது என்று கூறியதோடு பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டுகள்…

கச்சத்தீவு! ஸ்டாலின் பேசியது உண்மையில்லை! டி.டி.வி.!

கச்சத்தீவு பகுதியை கடந்த1974 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு இலங்கை அரசிடம் ஒப்படைத்தபோது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க வேண்டும்…