Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு..! விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

மத்திய பாஜக அரசால் 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிஏஏ சட்டம் நேற்று (மார்ச் 11) முதல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பையும் அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தற்போது விசிக கடும் எதிர்ப்பு…

பா.ஜ.கவில் சேர அழைப்பு..! மறுத்த சத்யராஜ் மகள்..!

நடிகர் சத்யராஜின் மகளும், பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், மகிழ்மதி இயக்கத்தின் நிறுவனருமான திவ்யா சத்யராஜ், தனது மகிழ்மதி இயக்கத்தின்‌ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட, பாஜக தரப்பில் இருந்து…

சின்னம் விவகாரத்தில் பாஜக எண்ணம் பலிக்காது! கே.பி.முனுசாமி காட்டம்!

“எங்களை எப்படியாவது அவர்கள் (பாஜக) பக்கம் இழுக்கலாம் என முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற வழக்கு தொடுக்க ஏவி விட்டவர்களின் எண்ணம் பலிக்காது” என்று இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டியுள்ளார். தமிழகம் போதைப் பொருள்…

ச.ம.க.வை பா.ஜ.க.வோடு இணைத்த சரத்குமார்! ராதிகாவுக்கு பதவி!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என நடிகர் சரத்குமார் அறிவித்திருந்த நிலையில், தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவோடு இணைப்பதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும்,…

தமிழக காங்கிரஸ் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான் என்று சில தொகுதிகள் வெளியாகி உள்ளது. அதன்படி கரூர், திருச்சி, தேனி ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு இல்லை…

டாக்டர் சரவணன் Vs சு.வெங்கடேசன் ! மதுரை மல்லுக்கட்டு!

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் நிலையில், தி.மு.க., அ.தி.மு.க.வில் வேட்பாளர்கள் நேர்காணல் நடந்து முடிந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில்¢ பல தொகுதிகளிர் யார் யார் போட்டியிடுவது என்பதை ஓரளவு கணிக்க முடிகிறது. அந்த வகையில் மதுரை தொகுதியில் சிட்டிங்…

அடுத்தகட்ட நடவடிக்கையில் பா.ம.க. , தே.மு.தி.க…!

பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் எந்த கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இரு கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை திரை மறைவில் மேற்கொண்டன. அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

விட்டுக் கொடுத்த கம்யூ.! கோவையில் களமிறங்கும் திமுக!

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மற்றும் திண்டுக்கல்லில் போட்டியிடுகிறது. கோவை தொகுதியை தி.மு.க.விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விட்டுக்கொடுத்திருக்கிறது. அதே போல், தி.மு.க.வும் திண்டுக்கல்லை விட்டுக்கொடுத்திருக்கிறது.…

கொடைக்கானல் ‘குணா குகை’க்குள் நுழைந்த 3 பேர் கைது!

கொடைக்கானலில் குணா குகை பகுதிக்குள் தடையை மீறி நுழைந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். சமீபத்தில் வெளியான கேரள படத்தில் ( மஞ்சும்மல் பாய்ஸ் ) குணா குகையை சுற்றியே திரைக்கதை அமைந்துள்ளது. இதையடுத்து, வழக்கத்தை விட அதிகமான பயணிகள்…

உச்சநீதிமன்ற உத்தரவு! மீண்டும் அமைச்சராகும் பொன்முடி?

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்! தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து…