ஆளுநர் மீது உரிமை மீறல் தீர்மானம் கோரி காங்கிரஸ் சபாநாயகரிடம் கடிதம்…!
2024 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. அப்போது தமிழில் வணக்கம் சொல்லியும், திருக்குறள் ஒன்றைக் கூறி உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற…
