Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

செல்வப் பெருந்தகை யார்? பிரவீன் சக்ரவர்த்தி எழுப்பிய கேள்வி!

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை, கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்திதான் பிரதமர் என்பதை நேர்மையாக, வெளிப்படையாக ஒப்புக் கொள்பவர்கள் உடன் கூட்டணி வைப்பதே நேர்மை என்றும் அவர்…

இடைத்தேர்தல் நடக்குமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில்,…

அன்பில் மகேஸ் வீட்டில் ரெய்டு! கே.என்.நேருவுக்கு அனுமதி மறுப்பு!

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவராக இருந்த பி டி அரசகுமார் என்பவர்…

பெண் வன்கொடுமை சட்டத்தில் ‘நக்கீரன்’ பிரகாஷ் கைது!

பெண் வன்கொடுமை சட்டத்தில் பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ பிரகாஷை சென்னை நகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல்துறையினர், இன்று காலை கைது செய்ததுடன், அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை வெளியிட்டுள்ள…

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் அதிரடி ரெய்டு!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு பள்ளிக்கல்வித் துறை பொறுப்பு வழங்கப்பட்டது.…

முதல்வர் விஜய் பெயரில் போலி ஆடியோ? பதறிய ரத்தன் பண்டிட்! பாயும் புகார்!

சமீபத்திய வீடியோ ஒன்றில் பிரபல யூடுயூபர் ஒருவர், ஜோதிடர் ‘ரத்தன் பண்டிட் குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. அந்த ஆடியோவில் பேசும் நபர், தன்னை ரத்தன் பண்டிட் என அறிமுகப்படுத்திக் கொள்வதுடன், மறைந்த முன்னாள்…

‘இடைத்தேர்தலில் தி.மு.க. வெல்லும்!’ பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!

‘இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்’ என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல்…

தாராபுரத்தில் இந்திய கம்யூ.! மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட்! பின்னணியில் திமுக?

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘தமிழக அரசியல்’ வார இதழில் ‘கைவிடும் கம்யூனிஸ்டுகள்? காத்திருக்கும் சவால்கள்!’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான், ​தா​ராபுரம், மது​ராந்​தகம் இடைத்​தேர்​தலில் இடது​சா​ரி​கள் கூட்​டணி தனித்து களம் காண்​ப​தாக கம்யூனிஸ்ட் கட்​சி​யின் தலை​வர்​கள்…

‘ஆபாசம்தான் உங்கள் கடைசி ஆயுதமா?’ ஸ்டாலினுக்கு நிர்மல்குமார் கேள்வி?

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் மோசமான உடல் மொழியுடன் பேசியதாக கூறி, அதனை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும்…

இடைத்தேர்தல்… அதிருப்தி அணிக்கு ‘செக்’ வைத்த எடப்பாடி பழனிசாமி!

இடைத்தேர்தல் பிரச்சாரக் குழுவில் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்களை புறக்கணித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும்…