பட்ஜெட்டுக்குப் பின் பதவி பறிப்பு – இலாகா மாற்றம்..!
வருகிற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும், இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு அமைச்சரவை மற்றும் இலாகா மாற்றம் இருப்பதாக தெரிகிறது. அதற்கான லிஸ்ட் தற்போதே விஜய் கையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில்…
