சட்டசபைக்குள் குட்கா! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கும்படி, தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா…
