Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம்? அதிமுக இடம்பெறுமா?

முதல்​வர் விஜய்​யுடன் 9 அமைச்​சர்​கள் மட்​டுமே பதவி​யேற்ற நிலை​யில், நாளை அமைச்​சரவை விரி​வாக்​கம் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. தமிழகத் தேர்​தலில் 108 இடங்​களைப் பிடித்த தவெக தலை​மை​யில் கடந்த மே.10-ம் தேதி புதிய ஆட்சி அமைந்​தது. முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்​றார். அவருடன்…

செந்தில் பாலாஜி விவகாரம்… முதல்வர் விஜய் கையில் ‘லகான்’!

தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் சற்றும் பரபரப்பு குறையாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், கோட்டை வட்டாரத்தில் இப்போது மிக முக்கியமான ஒரு விவாதம் முளைத்துள்ளது. அது,…

‘பதவிக்காக கட்சிக்கு சிலர் துரோகம்!’ மா.செ.க்களிடம் உருகிய எடப்பாடி!

‘‘பதவிக்காக கட்சிக்கு சிலர் துரோகம் செய்துவிட்டு போய்விட்டார்கள், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’ என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக…

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்… எடப்பாடியை எச்சரித்த சி.வி.சண்முகம்!

‘கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வது போல, தனது பதவிக்கு ஆபத்து வந்தவுடன் ‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என பேசுகிறார். முன்னமே இதனை செய்திருந்தால், பழனிசாமி இன்று முதல்வராகியிருப்பார்’’ என்று சி.வி.சண்முகம் ஆதங்கத்துடன் பேசினார். சென்னையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,…

எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு எடப்பாடி தரப்பு ‘ஷாக்’ எச்சரிக்கை!

“கட்சித் தாவல் தடைச் சட்ட புகார் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அதை எதிர்கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் ஆர்டிக்கல் 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யலாம்’’ என அதிமுக வழக்கறிஞர் பிரிவு…

முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!

முதலமைச்சர் விஜயின் தனி செயலாளர்கள் செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துறை ரீதியான சந்திப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் விதமாக தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில்குமாருக்கு நிதித்துறை, மதுவிலக்கு,…

‘சாதிய இறுக்கத்திலிருந்து விடுபடாத தமிழகம்!’ திருமாவளவன் ஆதங்கம்!

“சமூக நீதி மண், பெரியார் மண் என்று சொன்னாலும் தமிழகம் சாதிய இறுக்கத்திலிருந்து இன்னும் விடுபடாத மாநிலம். இங்கே அவ்வளவு இலகுவாக தலித் முதல்வராக முடியாது. திமுக – அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக என்னிடம் யாரும் பேசவில்லை. ஆனால், அது…

அரசியலில் இருந்து ஓய்வு… ஸ்டாலினுக்கு ‘ஷாக்’ கொடுத்த பி.டி.ஆர்.!

அரசியலில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக…

அ.தி.மு.க.விலிருந்து விலகிய செம்மலை!

அ.தி.மு.க. தலைமைக்கு இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும்போது, பக்கபலமாக இருந்தவர்தான் சேலத்தைச் சேர்ந்த செம்மலை. அதிமுக மூத்த தலைவரான செம்மலை அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாகப் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அதிமுகவில்…

‘விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமையா?’ மனம் திறந்த ரஜினி!

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தான் சந்தித்தது ஏன்? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமாக விவரித்துள்ளார். சென்னை – போயஸ் கார்டனில் செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்திருந்தார். அப்போது அவர், “தேர்தல் முடிவுகள் வந்த…