Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய துறைகள்! எப்போது நியமனம்..?

முதலமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய துறைகள் இருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்..! தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164 (1ஏ) பிரிவின்படி, ஒரு மாநிலத்தில்…

சிறப்பு பொதுக்குழுவை கூட்டும் சி.வி.சண்முகம்! பொ.செ.வாகும் சசிகலா!

அ​தி​முக​வில் ஏற்​பட்​டுள்ள உட்​கட்​சிப் பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலை​யில், கட்​சி​யில் சிறப்பு பொதுக்​குழுவை கூட்​டு​வதற்​காக பழனி​சாமிக்கு எதி​ராகச் சண்​முகம் தரப்பு அதிரடி​யாகக் கையெழுத்து வேட்​டை​யில் இறங்​கி​யுள்​ளது. மறு​புறம் சண்​முகம் தரப்​புக்கு எதி​ராக நீதி​மன்​றத்தை நாட பழனி​சாமி தரப்பு முடிவு…

விஜய் அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? இலாகாக்கள் ஒதுக்கீடு!

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல்வர் விஜய் பொது நிர்வாகம், மகளிர் நலன், இளைஞர் நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை தன்னிடமே வைத்துள்ளார். அமைச்சர்…

எடப்பாடியை சந்திக்கிறாரா ஆளுநர் அர்லேகர்..?

தமிழ்நாடு அரசியல் பரபரப்பில், தவெக அரசைச் சுற்றிய குதிரை பேரம் குற்றச்சாட்டுகள் அதிமுக உள்கட்சி போருக்கு வழிவகுத்துள்ளன. எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி அணியை குறிவைத்து, 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறி நடவடிக்கை கோரிய நிலையில், ஆளுநர் அர்லேகரை…

அமைச்சர் பதவி கல்தா! அந்தரத்தில் எஸ்.பி.வேலுமணி ‘அண்ட் கோ’!

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக மாறியிருக்கிறது த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்களின் நிலைமை! சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால்…

ராஜ்யசபா எம்.பி.யாகும் திரிஷா! எம்.ஜி.ஆர் பாணியில் விஜய்!

கலைஞருக்கு முரசொலி மாறன், எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமிக்கு மு.தம்பிதுரை என்பதைப் போல் விஜய்க்கு டெல்லியில் ‘பவர் சென்டர்’ ஆகும் வகையில் திரிஷாவுக்கு விரைவில் ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108…

‘எடப்பாடியின் நீக்கம் செல்லாது!’ வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிக்கை!

‘அதி​முக​வில் இருந்து நிர்​வாகி​களை நீக்​கிய பழனி​சாமி​யின் அறி​விப்பு செல்​லாது. நீக்​கப்​பட்​ட​வர்​கள் அவர​வர் பொறுப்​பு​களில் தொடர்​வார்​கள்’ என அக்​கட்​சி​யின் தலைமை நிலைய செய​லா​ளர் எஸ்​.பி வேலுமணி, துணை பொதுச்​செய​லா​ளர் நத்​தம் விஸ்​வ​நாதன் ஆகியோர் கூட்​டாக தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:…

விஜய் மீது பாயும் சிபிஐ வழக்கு! ‘இடி’யை இறக்கிய இன்பதுரை!

சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க குதிரை பேரம் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்குப் பதியப்பட வாய்ப்புள்ளதாக ‘இடி’யை இறக்கியிருக்கிறார் இன்பதுரை எம்.பி.! தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பணம் கொடுக்கப்பட்டு குதிரை…

ஊழல் ‘மாஜி’ மந்திரிகள்… விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!

‘முதல்வர் விஜய்யின் ‘நாகரிக சந்திப்பு’, ஊழல் வழக்குகளில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக் கூடாது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்’ பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார்.…

தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி. யார்? ரேஸில் 6 பேர்!

தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்படுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்கான ரேஸில் மொத்தம் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர் என்றும் அவர்களில் மகேஷ் குமார் அகர்வாலுக்கு இந்த…