Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மதுவிலக்கு ரத்து! பீகாரில் பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!

தமிழகத்தில் மது ஒழிப்பு மாநாடு நடக்க இருக்கும் நிலையில், ‘பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு மணி நேரத்திற்குள் மதுவிலக்கை ரத்து செய்வேன்’ என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உறுதியளித்துள்ளார். பூரண மது விலக்கு என்ற கொள்கையை வலியுறுத்தி…

நயன்தாராவின் ‘எக்ஸ்’ தளம் திடீர் முடக்கம்!

நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கின்றனர். தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய தகவல்களை அதில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் அதிக பாலோயர்களை கொண்டுள்ள நடிகை நயன்தாராவின் கணக்கை சிலர் சிறிதுநேரம் முடக்கினர். அதில் கிரிப்டோ…

காணாமல் போன கமல்! விஸ்வரூம் எடுப்பாரா விஜய்?

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு (தி.மு.க., அ.தி.மு.க.) மாற்றாக துயரங்களை போக்கும் வகையில் அரசியல் கட்சி வருமா என்று மக்கள் எதிர்பார்த்து ஏங்கிக் காத்திருக்கின்றனர். மக்களின் ஏக்கத்தை போக்குவாரா விஜய் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய…

‘மது ஒழிப்பு மாநாடு அரசியல் நாடகம்!’ கருணாஸின் ‘கண்டுபிடிப்பு’!

“கள்ளக்குறிச்சியில் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டை அரசியல் நாடகமாகவே நான் பார்க்கிறேன்,” என்று முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “முத்துராமலிங்க தேவரின் குருபூஜையையொட்டி, தேசத்துக்கு போராடியவர்களின் போராட்டங்கள், தியாகங்கள்…

அரசியலுக்கு வரும் அடுத்த சினிமா பிரபலம்..!

“எனக்கு எப்போதும் மக்கள் நலனில் அக்கறை அதிகம் உண்டு. காலம், நேரம், சூழல் சரியாக இருந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். வரும் 2026 தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன்” என லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

அன்னபூர்ணா விவகாரம்! அண்ணாமலை மன்னிப்பு! நிர்வாகி நீக்கம்!

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டது தொடர்பான விவகாரத்தில் கோவை பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. கோவையில் ஜிஎஸ்டி குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில்…

ஆட்சியில் பங்கு… திருமாவின் திடீர் பதிவு – நீக்கம்!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து திடீரென தாம் பேசிய பழைய வீடியோவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். பிறகு அந்த வீடியோவை நீக்கிவிட்டார். மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அவர் அழைப்பு விடுத்து பெரும் பரபரப்பை…

குரூப் 2 தேர்வு நடைமுறைகள் வீடியோ பதிவு..!

தமிழகத்தில் குரூப் 2 தேர்வு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மையத்தில் ஆய்வு செய்த பின்னர், அதன் தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ‘‘டி.என்.பி.எஸ்.சி.…

வக்பு வாரிய தலைவர் ராஜினாமா? அடுத்தது யார்?

வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த அப்துல் ரகுமானின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், அடுத்த தலைவர் யார் என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் எம்.அப்துல் ரகுமான். திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய…

அமைச்சரவை மாற்றத்திற்கு தேதி குறித்த முதல்வர்!

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களையும் சந்தித்தார். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு…