Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

உச்சக்கட்ட உட்கட்சி பூசல்! நெல்லை பெண் சேர்மன் ராஜினாமா!

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தி.மு.க., சேர்மன் பூங்கோதை தி.மு.க., துணை சேர்மன் மாரி வண்ணமுத்து உள்ளிட்ட அக்கட்சியினரே வன்கொடுமை செய்ததாக பதவியை ராஜினாமா செய்தார். பூங்கோதை தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கு தி.மு.க., துணை சேர்மன்…

சங்கிகளைப் பார்த்தால் பரிதாபம்! உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

‘‘என்னை இழிவுப்படுத்துபவர்களை பார்த்து பரிதாபம் வருகிறது’’ என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். தனது படத்தை, ஒரு சிலர் காலால் மிதிக்கும் வீடியோவை, உதயநிதி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின்…

சமூகத்தை பிளவுபடுத்தும் காங்.! பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு!

‘ஜாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது’ என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மஹாராஷ்டிராவில் மும்பை, நாசிக், ஜல்னா, அமராவதி, கட்சிரோலி, புல்தானா, வாஷிம், பண்டாரா, ஹிங்கோலி மற்றும் தானே ஆகிய இடங்களில் அமைந்துள்ள 10 மருத்துவக் கல்லூரிகளை…

‘இது தொடக்கம்!’ ‘இந்தியா’ கூட்டணிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் போன்ற காரணங்களால், ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியது. மொத்தமுள்ள 90…

தளவாய் நீக்கத்தின் பின்னணி! எடப்பாடியின் எச்சரிக்கை..!

அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி யாரையும் கட்சியை விட்டு நீக்காமல் இருந்தார். ஆனால், நேற்று தளவாய் சுந்தரத்தை நீக்கியதுதான் அ.தி.மு.க.வில் பேசுபொருளாக ஆனது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாடு பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு…

விஜய் வரவால் யாருக்கு பாதிப்பு? ஜி.கே.வாசன் கணிப்பு!

நடிகர் விஜய் வரவால் அனைத்துக் கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமாகா உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்,முன்னாள் எம்.பி. சித்தன், முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர்…

எடப்பாடிக்கு ‘பிபி’யை எகிற வைத்த செல்லூர் ராஜூ!

எடப்பாடி பழனிசாமிக்கு வேறு கட்சியினரால் மன உளைச்சல் ஏற்படுகிறதோ இல்லையோ, சொந்தக் கட்சியைச் சேர்ந்த செல்லூர் ராஜூவால் அனுதினமும் மன உளைச்சல்தான்! மதுரை தெப்பக்குளத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல்…

பிரதமர் மோடியை சந்திக்கும் துணை முதல்வர் உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் மூன்று வழித்தடங்களில் நடந்து வருகின்றன. இதற்கு, 63,246 கோடி ரூபாய் தேவை. மத்திய…

பாஜகவுடன் உறவு? தளவாய் சுந்தரம் நீக்கம்..!

அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டார். கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம், இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர். இரு நாட்களுக்கு…

வளர்ச்சிப் பணிகளுக்கு ‘பொறுப்பு’ அமைச்சர்கள் நியமனம்!

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்பு மற்றும் அமைச்சவை மாற்றத்திற்கு பிறகு நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும், இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மாவட்ட…