தேர்தல் ஆணையத்திற்கு ‘குமாஸ்தா’ வேலை! சீறிய சி.வி.சண்முகம்!
‘‘குமாஸ்தா வேலை மட்டும்தான் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது’’ என்று அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “உயர்நீதிமன்றம்…
