Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆரியம், திராவிடம்… கைவிரித்த ஐகோர்ட்..!

‘ஆரியம், திராவிடம் இனக் கோட்பாட்டின் தோற்றம் குறித்தும், வரலாறு குறித்தும் கூற, நீதிமன்றம் ஒன்றும் அதற்கான வல்லுனர் அல்ல; ஆரியம், திராவிடம் கோட்பாடு பற்றி பரப்புவதை நிறுத்த உத்தரவிட முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவர் சமூகத்தினர் மத்தியில்,…

விஜய் மாநாட்டில் அரசியல் – திரை பிரபலங்கள்!

நாளை விக்கிரவாண்டியில் நடக்கும் விஜய் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள போகும் அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு…

‘ஜோதிடம் பலிக்கும்; 2026ல் அதிமுக ஆட்சி!’ எடப்பாடி சவால்!

‘‘மு.க.ஸ்டாலின் அவர்களே… ஜோதிடம் பலிக்கும்… 2026ல் அ.தி.மு.க. நிச்சயம் ஆட்சி அமைக்கும்’’ என எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு சவால் விட்டிருக்கிறார். சேலம் சித்தூரில் நடந்த அ.தி.மு.க., நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இ.பி.எஸ்., பேசியதாவது: ‘‘எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி, எங்கள் கூட்டணியில்…

த.வெ.க. மாநாடு… காவல் துறையின் ‘அடுத்த’ செக்!

தமிழ வெற்றிக் கழக மாநாட்டில் பட்டாசு வெடிக்க போலீசார் திடீர் தடை போட்டிருப்பதுதான் மீண்டும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் வருகிற 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் தற்போது…

உதயநிதி நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழத்து சர்ச்சை..?

சென்னையில் இன்று (அக்.,25) துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாம் முறையும் பாடப்பட்டது. ‘தவறாக பாடவில்லை. எதுவும் பிரச்னையை கிளப்பிடாதீங்க’ என்றார், துணை முதல்வர். அண்மையில், தூர்தர்ஷன் பொன் விழா மற்றும் ஹிந்தி மாத கொண்டாட்டத்தின்…

ஸ்டாலின் – உதயநிதி மீது வழக்கு! கவர்னரிடம் அனுமதி கோரி மனு!

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மீது கிரிமினல் வழக்கு தொடர, கவர்னர் ரவியிடம், பா.ஜ.க, மாநில செயலர் அஸ்வத்தாமன் அனுமதி கோரியுள்ளார். இது தொடர்பாக கவர்னர் ரவியிடம் அவர் அளித்த மனுவில், ‘‘இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் நியமிக்கப்படும் கவர்னரையும்;…

உ.பி. இடைத்தேர்தல்! காங். பின் வாங்கிய பின்னணி!

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் 9 தொகுதிகளிலும் சமாஜ்வாதியே போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கிடைத்த 2 தொகுதிகளையும் மறுத்துவிட்டது. இதன் பின்னணி வெளியாகி உள்ளது. சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் இண்டியா கூட்டணிக் கட்சிகளாக காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் சமாஜ்வாதி 37…

கலைஞர் குடும்பத்தில் தலைவராகும் ஆண் வாரிசுகள்! எடப்பாடி ஆவேசம்!

‘தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஆண் வாரிசுகள் தான், கட்சிக்கு தலைவராக வர முடியும்’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் கடுமையாக சாடியுள்ளார். சேலம், வனவாசியில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: நான் கனவு காணவில்லை, ஸ்டாலின் தான் பகல்…

பச்சை மலையில் ‘ஜீப் லைன்’! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

பச்சை மலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அதிநவீன தங்கும் விடுதிகள் மற்றும் ஜீப் லைன் பொழுது போக்கு அம்சங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பகுதியாக 527.61 சதுர கிலோ…

‘திமுக கூட்டணியில் விரிசல் விழாது!’ ஸ்டாலின் உறுதி!

“எங்கள் கூட்டணிக்குள் விவாதங்கள் நடக்கலாம். பேச்சுவார்த்தைகள் நடக்கலாம். விவதாங்கள் நடப்பதால், அதில் விரிசல் ஏற்பட்டு விட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது. விவாதங்கள் இருக்குமே தவிர விரிசல் ஏற்படவில்லை” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…