Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை..!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது, இவ்விழாவை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வெங்கல சிலைக்கு இன்று (புதன்கிழமை) காலை 8.10 மணிக்கு…

மனைவியின் மகிழ்ச்சிக்காக மும்பைக்கு ஷிஃப்ட்! மனம் திறந்த சூர்யா!

“மனைவி மற்றும் குழந்தைகளின் படிப்புக்காக மும்பைக்கு ஷிஃப்ட் ஆனோம்” என நடிகர் சூர்யா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், “ஜோதிகா தன்னுடைய 18 அல்லது 19 வது வயதில் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தார். கிட்டத்தட்ட 27 ஆண்டுகள்…

கொள்கை இல்லாத கட்சிகள்! வெளுத்து வாங்கிய எடப்பாடி!

”தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எல்லாம், கொள்கை இல்லாத கட்சிகள்,” என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார். சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியதாவது: ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கை அடிப்படையில் தான் அவர்கள்…

உதயநிதி டி-ஷர்ட் விவகாரம்! அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!

அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி தி.மு.க., சின்னத்துடன் டி-ஷர்ட் அணிந்ததற்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், ‘‘அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு குறித்த அரசாணை அரசியல் சட்ட பதவி வகிப்போருக்கும் பொருந்துமா’’ என தமிழக அரசு…

விஜய் ரசிகர்களின் வாக்குகள்! சீண்டிய சீமான்..!

விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறையாது என தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது ரசிகர்களை சந்தித்துதான்…

அதிமுக – தவெக கூட்டணியா? மனம் திறந்த எடப்பாடியார்!

‘‘அண்ணா திமுக- நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்குமா என்ற யூகமான கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்க முடியாது’’ என்று அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் ‘‘அண்ணா திமுகவின்…

தீபாவளி… வின்னைத் தொட்ட விமான கட்டணம்!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட தயாராகும் மக்கள் அதற்கான பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர்.…

ஆட்சியில் பங்கு! விஜய் அறிவிப்புக்கு தலைவர்களின் கருத்து!

விழுப்புரம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்து அரசியல் கட்சியினர் தாங்கள் தெரிவித்து…

நவ. 28ல் தமிழகம்! ஜனவரியில் நடைபயணம்! அதிரும் அரசியல் களம்!

லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ல் அண்ணாமலை தமிழகம் திரும்புகிறார். இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் இறுதியில் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் அண்ணாமலை நடைபயணத்துக்கு திட்டமிட்டுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத…

கூட்டணி ஆட்சி! விஜய்யை வரவேற்ற தமிழக காங்.!

“சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” என்று தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய கருத்துகளைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில்…