Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

த.மா.கா.விலிருந்து விலகிய யுவராஜா! த.வெ.க.வில் ஐக்கியமா..?

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். கூட்டணியிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பாஜக…

‘கனத்த இதயத்துடன் விலகுகிறேன்!’ எடப்பாடிக்கு கவுதமி கடிதம்!

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பொறுப்பு வகித்த நடிகை கவுதமி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கவுதமி எழுதியுள்ள கடிதத்தில், “இன்று (14/06/2026) முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக…

‘விஜய்யை வீழ்த்த கனிமொழி திமுக தலைவர் ஆகனும்!’

‘தமிழகத்தில் த.வெ.க.வின் அசுர வளர்ச்சியை தடுத்து தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் அக்கட்சியின் தலைவராக கனிமொழியால் மட்டுமே முடியும்’ என தமிழக அரசியல் களத்தில் உண்மை நிலவரத்தை பத்திரிகையாளர் யாதார்த்தமாக பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில்…

ஜூன் 17ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூன் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக சட்டப்பேரவைக் கட்சியின் கொறடா எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள்…

அறிவாலயத்தில் ‘மணி’யோசை? கொங்கு மண்டல திருப்பம்!

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில்தான், கொங்குமண்டலத்தில் கோலோச்சிய எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருக்கு அறிவாலயத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார்,…

தவெகவின் உள்ளாட்சித் தேர்தல் வியூகம்! கரையும் அதிமுக! கரைசேருமா திமுக?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தமிழக வெற்றிக் கழகம். ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகள் கிடைக்காவிட்டாலும், 108 (இரண்டு தொகுதிகளில் விஜய் வெற்றி) தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியைப் பிடித்தது வரலாற்றை…

உயிர்ப்பித்த ஊழல் வழக்கு! வைத்திலிங்கத்திற்கு வைக்கப்பட்ட செக்!

முன்னாள் அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஒரத்தநாடு வைத்திலிங்கம் மீதான முடித்து வைக்கப்பட்ட ஊழல் வழக்கு உயிர்ப்பித்திருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான லஞ்ச வழக்கை முடித்து வைப்பதாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை திரும்பப் பெற…

அண்ணாமலை கட்சியில் இணையும் நடிகர் ராகவா லாரன்ஸ்!

நடிகர்கள் பலரும் ‘மக்களுக்கு சேவை’ செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றனர். இதில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. தமிழகம் முழுவதிலும் 1980ம் ஆண்டே ரசிகர் மன்றங்களை வைத்திருந்த விஜயகாந்தால் 2011ல் எதிர்க்கட்சித்…

கட்டுக் கடங்காத கடன் ! தவெகவுக்கு தாவும் அதிமுக புள்ளிகள்!

2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்துவிடும் என நினைத்து பலரும் பல கோடிகளை வாரியிறைத்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். குறிப்பாக அ.தி.மு.க.வில் இந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களிடம் முன்கூட்டியே ‘10 சி’ கொடுத்தவர்களுக்குத்தான் சீட் கொடுக்கப்பட்டது. பல ‘மாஜி’க்கள்…

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்… தேர்தல் அதிகாரிகள் நியமனம்..!

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அதிகாரிகளை நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அதிமுகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்எல்ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். அந்த 4 தொகுதிகளும் காலியாகியுள்ளதாக தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.…