காலாண்டருக்குள் ரூ.500! டெல்லியில் ஆம் ஆத்மி பட்டுவாடா?
ஓட்டுக்கு துட்டு’ என்ற ஃபார்முலா தமிழகத்தை தாண்டி டெல்லியிலும், அதுவும் ஆம் ஆத்மி கட்சியிலும் அரங்கேறியிருப்பதுதான் டெல்லி சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது. டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கு, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி பணம் பட்டுவாடாவை ரகசியமாக செய்வதாக…
