‘துரோகிகளிடம் தமிழகம் சிக்காது!’ சீமானை சீண்டிய விஜயலட்சுமி!
மீண்டும் வீடியோ வெளியிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் நடிகை விஜயலட்சுமி. “உங்களைப் போன்ற துரோகிகள் கையில் தமிழ்நாடு எப்போதும் சிக்காது. எனவே, உங்கள் முதலமைச்சர் கனவை இத்தோடு விட்டுவிடுங்கள்” எனக் கூறியுள்ளார் விஜயலட்சுமி.…
