பைனான்சியரின் செக்ஸ் டார்ச்சர்! கள்ளக்காதலனுடன் மனைவி கைது !
திருப்பூர் அருகே அவிநாசியில் நடைபயிற்சிக்கு சென்றவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அந்த நபரின் மனைவியும் கள்ளக்காதலனும் கூலிப்படையினருடன் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன்…
