ரம்ஜான் விடுமுறை! வங்கிகள் செயல்படும்! ஆர்.பி.ஐ. அறிவிப்பு!
ரம்ஜான் பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், 2024-25 நிதியாண்டு முடிவுக்கு வருவதால், இன்று வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது பண்டிகையையொட்டி வங்கிகளுக்கு அரசு விடுமுறை என ரிசர்வ வங்கியின் வருடாந்திர காலண்டரில் அறிவித்திருந்த நிலையில்,…
