இராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை திறக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6ல் தமிழகம் வருகிறார் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.
பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம் நடைபெற்று வருகிறது. 12 புதிய பெட்டிகள் அடங்கிய ரயில் புதிய பாலம் வழியே ராமேஸ்வரம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.