ஒரு பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை!
பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பாலியல் வன்கொடுமை வழக்கில், 14 ஆண்டுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்கும் வகையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டதிருத்த மசோதாவின் அம்சங்கள்…
