9 மாதத்திற்கு எம்.எல்.ஏ.வா? அண்ணாமலை கேள்வி!
‘9 மாதத்திற்கு ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்து என்ன பிரயோஜனம்?’ என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை! மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘‘ எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை தமிழக அமைச்சர்கள் சொல்ல…
