அமைச்சர்கள் பெரியகருப்பன் – சிவசங்கர் மீதான வழக்குகள் ரத்து!
அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கோரி 2018-ல் அரியலூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்தியதால் வழக்கு தொடரப்பட்டது. அனுமதியின்றி போராட்டம்…
