ஊழல் கவுன்சிலர்கள்… கண் சிவந்த ஸ்டாலின்! விரைவில் நடவடிக்கை!
‘ஊழல், முறைகேடுகளில் சிக்கி, மக்கள் அதிருப்திக்கு ஆளாகியுள்ள மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஓரிரு மாதங்களில் தாங்களாகவே பதவி விலகிக்கொள்ள வேண்டும்; அலட்சியம் காட்டினால் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, அவமானப்பட வேண்டிய சூழல் வரும்’ என, தி.மு.க., தலைமை எச்சரித்துள்ளது. வரும்…
