சென்னை,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை தொடங்க கல்லூரி கல்வி இயக்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

By admin