ரூ. 1000 கோடி அளவில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்!…
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக பல்வேறு திரைப்படங்களை இயக்கி இந்தியளவில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இவர் தற்போது ராம் சரணின் RC15 மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். மேலும் இப்படங்களை தொடர்ந்து வேள்பாரி…