அசிங்க அசிங்கமா பேசிட்டேன் தனுஷ் என்ன சொன்னார் தெரியுமா?- ஓபனாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு அடுத்ததாக சிறந்த கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய கெரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று தான் வட சென்னை. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான…