மின்னல் தாக்கி 4 பேர் பலி
ஷாஹ்தோல்: மத்திய பிரதேசத்தின் ஷாஹ்தோல் மாவட்டம் ஜெய்த்பூர் பகுதியில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கி 15 வயது சிறுவன், 22 வயது இளைஞர் பலியாகினர். காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.சத்தீஸ்கரின் கோர்பா…