10 – 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, 2026ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை இன்று (நவம்பர் 4, 2025) வெளியிட்டது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சர்…
