2 குழந்தைகள் கட்டாயம்! சந்திரபாபு நாயுடு உத்தரவு!
“பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும்,” என அறிவுரை கூறியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிரித்தபடி, “தேவைப்பட்டால் வருங்காலங்களில் இதுகுறித்து வீடுகள் கண்காணிக்கப்படும்,” எனவும் கூறினார். தென் மாநிலங்களில் மக்கள் தொகை பிறப்பு விகிதம் குறைந்து…
