Month: March 2025

ஜெ.பிறந்தநாள்! ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு! Dr. சரவணன் ஏற்பாடு!

ஜெ. பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் நடந்த ரத்ததான முகாமில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு அ.தி.மு.க. மாநில மருத்துவர் அணி இணைச் டாக்டர் சரவணன் ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு செய்ததோடு, மருத்துவ முகாமில் ரூ.50 ஆயிரத்திற்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்கியிருக்கிறார்.…

கலெக்டர், எஸ்.பி.யை மிரட்டிய திமுக மா.செ.?

‘‘நான் சொல்வதை கலெக்​டர், எஸ்.பி. ஆகியோர் கேட்க வேண்​டும்’’ என்று திமுக மாவட்டச் செயலாளர் பேசி​யதாக வெளி​யாகியுள்ள ஆடியோ, சமூக வலைதளங்​களில் வைரலாகி வருகிறது. தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலா​ளராக சில நாட்களுக்கு முன்பு தர்மச்​செல்வன் நியமிக்​கப்​பட்​டார். அவர் தலைமை​யில்…

முதல்வருக்கு விஜய் பிறந்த நாள் வாழ்த்து!

தமிழக அரசியல் களத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். 72வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ்…

முதல்வர் பிறந்தநாள்! பிரதமர் – கவர்னர் வாழ்த்து!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 72வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இதற்கிடையே, பிறந்தநாளையொட்டி அரசுப் பள்ளி…

முதல்வர் உழைப்பை வெளிப்படுத்தும் பூங்கோதையின் பிறந்தநாள் கேக்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை இன்று தமிழகம் முழுவதும் உடன் பிறப்புக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், சுற்றுச் சூழல் அணியின் மாநிலத் தலைவருமான பூங்கோதை ஆலடி அருணா, முதல்வரின் ஆளுமையையும், உழைப்பையும் வெளிப்படுத்தும் விதமாக வித்தியாசமான முறையில்…