கைத்தறித் துறையில் ஊழல்! சிறை செல்லும் அமைச்சர்களில் முதல் நபர்! அண்ணாமலை அறிக்கை!
‘‘2026ம் ஆண்டுக்குப் பிறகு சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்’’ என அண்ணாமலை சில ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘கடந்த ஆண்டு, உற்பத்திச் செலவில் மிகப்பெரிய அளவில்…
