கமல் – சேகர் பாபு சந்திப்பின் பின்னணி?
த.வெ.க. தலைவர் விஜய்யை பிரசாந்த் கிஷோர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வருகிற ஜூலை மாதம் ராஜ்ய சபா எம்.பி.யாகும் கமல்ஹாசனை அமைச்சர் சேகர் பாபு சந்தித்து பேசியிருக்கிறார். சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் கமல் ஹாசன். மக்கள் நீதி மய்யம்…
