மீண்டும் பா.ஜ.க. தலைவராகும் அண்ணாமலை..!
பாஜகவில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் 33 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமித்து, மாநில தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார். பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவர். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர,…
