சீமானை எதிர்க்காத இபிஎஸ் – ஓபிஎஸ் – விஜய்! மருது அழகுராஜ் ஆவேசம்!
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பெரியாரைப் பற்றி இழிவாக பேசிய விவகாரம்தான் விஸ்வருபம் எடுத்து வருகிறது. தி.மு.க. சார்பில் துரைமுருகன், கனிமொழி ஆகியோர் கண்டனங்களை தெரிவித்த நிலையில், பெரியார் கொள்கைகளை ஏற்று கட்சியை நடத்தும் அ.தி.மு.க., ஓ-.பன்னீர்செல்வம், த.வெ.க. தலைவர்…
