Month: December 2024

துணை முதல்வர் பதவி! அன்புமணி ‘ஆவேச’ கேள்வி..!

அமைச்சர் துரைமுருகனுக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவி தரவில்லை என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் இன்று(டிசம்பவர் 24) அறிவித்தபடி, போராட்டம் நடத்தப்பட்டது.…

ஏமாந்த கோடீஸ்வர மாப்பிள்ளைகள்! சிக்கிய சீமா அகர்வால்..!

திருமணத்திற்கு பெண் தேடும் நன்கு வேலையில் உள்ள இளைஞர்கள், வசதியானர்களை குறிவைத்து திருமண இணையதளங்களில் மோசடிகள் அதிக அளவில் நடக்கிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி பலரையும் ஏமாற்றும் பெண்கள் மற்றும் திருமணம் செய்து பணம் நகையை சுருட்டிக்கொண்டு ஒடும் பெண்களும்…

விதிமீறிய கட்டிடங்கள்! கருணை காட்ட முடியாது! ஐகோர்ட் திட்டவட்டம்!

விதிமீறி கட்டிடங்களை கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என எதற்கும் எந்த இரக்கமும் காட்ட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சென்னை கொளத்தூர் வில்லிவாக்கம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தரைத்தளம் மற்றும்…

ஒரே நாடு ஒரே தேர்தல்! ஜன. 8 பார்லி. கூட்டுக்குழு..!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு ஜனவரி 8ம் தேதி கூடுகிறது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா டிசம்பர் 17ம் தேதி…

தேர்தல் விதிகளில் திருத்தம்! அச்சுறுத்தும் பாஜக! திமுக குற்றச்சாட்டு!

“தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை மத்திய பாஜக அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது. சிசிடிவி பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசானது இந்தச்…

2026ல் மீண்டும் தி.மு.க.! இது திருமாவின் கணிப்பு..!

‘‘எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேருவார்கள் என்று எந்த நம்பிக்கையும் இல்லை. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிக பெரும்பான்மையில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்’’ என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில், திருமாவளவன் கூறியதாவது: ‘‘தி.மு.க.,…

ஈரோட்டில் களமிறங்கும் திமுக! கடிதம் எழுதும் காங்.!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், இதனால், அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைமைக்கு கடிதத்தின் மூலம் அழுத்தம் கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த…

அமித் ஷாவை சந்திக்கும் ஆளுநர்! அரசியல் களத்தில் பரபரப்பு!

தமிழக அரசுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அடுத்த மாதம் சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள நிலையில் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்​.ர​வியின் பதவிக் ​காலம் கடந்​தாண்டு முடிவடைந்த நிலை​யில், பதவி நீட்​டிப்பு செய்​யப்​பட​வில்லை. விதி​கள்படி…

இரட்டை இலை யாருக்கு? இன்று விசாரணை! விரைவில் உத்தரவு!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ். சார்பில் ஆஜராக விளக்கம் அளிக்கவுள்ளதால், விரைவில் சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் ஓபிஎஸ்,…

2026! அதிமுகவுக்கு பி.கே.! திமுகவுக்கு ‘ஷோ டைம்’!

மறைந்த முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா இருக்கும் போது தேர்தல் வாக்குறுதிகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். இவர்கள் மறைவிற்குப் பிறகு தேர்தல் வியூக நிபுணர்கள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலுக்காக அதிமுக – & திமுக இரண்டும் தீவிரமாக தயாராக…