Month: September 2024

த.வெ.க. முதல் மாநாடு! நீடிக்கும் குழப்பம்..!

நடிகர் விஜய்யின் த.வெ.க முதல் அரசியல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், போலீஸ் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மாநாடு நடத்துவதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 2026ஆம்…

பாலியல் தொல்லை! காங்கிரசிலும் உண்டு! நீக்கப்பட்ட பெண் தலைவர்!

‘‘சினிமாவில் மட்டும் தான் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறதா, காங்கிரஸ் கட்சியிலும் தான் இருக்கிறது’’என்று புகார் கூறிய கேரள பெண் தலைவர், சில மணி நேரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கேரள திரையுலகத்தையே கடந்த சில நாட்களாக ஹேமா கமிட்டி அறிக்கை உலுக்கி…

கூட்டணியில் விரிசலா..? மனம் திறந்த வைகோ..!

திமுக கூட்டணியில் விரிசல் விழ வாய்ப்பில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். சென்னை, எழும்பூரில் உள்ளகட்சி தலைமையகத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்களுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வைகோ பேசியதாவது: ‘‘செப்டம்பர் 15-ம்…

திமுக முப்பெரும் விழா! ஜெகத்துக்கு ‘கலைஞர் விருது’!

திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சென்னை,…

சிக்கலில் சீமான்! கண் காணிப்பில் அமைச்சர்கள்! முதல்வரின் 3வது லென்ஸ்!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சீமான் கைது செய்யப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் அமெரிக்காவில் இருந்தாலும், தமிழக அமைச்சர்களின் நகர்வுகளை துல்லியமாக கண்காணித்து வருகிறாராம். முதல்வர்…

உழைப்பால் உயர்ந்த இந்தியர்கள்! அமெரிக்காவில் முதல்வர் பெருமிதம்!

உழைப்பு, திறமை, தன்னம்பிக்கையால் இந்திய வம்சாவளியினர் உயர்ந்துள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புலம்பெயர் தமிழர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தமிழ் மன்றங்கள் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்…

ஆளுநர் வைத்த செக்! செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!

போக்குவரத்து துறை வேலை வாங்கி தருவதில் மோசடி செய்ததாக கைதாகி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி அளித்துள்ளார். செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில்…