Month: September 2024

சொத்து குவிப்பு வழக்கு! அக்.18க்கு ஒத்தி வைப்பு!

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மறு விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, இந்த வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை…

திமுகவினரை கண்டித்து கே.பி.முனுசாமி சாலை மறியல்!

சூளகிரி அருகே ராமன்தொட்டி பகுதியில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைக்கச் சென்ற அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்எல்ஏ-வுமான கே.பி.முனுசாமிக்கு, திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிமுக எம்எல்ஏ-க்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற…

பாமக IN! விசிக OUT! முடிவெடுத்த முதல்வர்!

மகாத்மா காந்தி பிறந்த நாளில் கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை திருமாவளவன் அழைத்திருப் பதுதான் தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இந்தத் தகவல் அமெரிக்காவில் இருக்கும் முதல்வருக்கு தெரிவிக்க, அவர் அசால்டாக ஒரு…

உதயநிதிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட வழக்கு! பொள்ளாச்சி ஜெயராமன் சாட்சியம்!

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்த முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன், உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத்…

திசை மாறும் திருமா! குஷியில் எடப்பாடி பழனிசாமி!

‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் அமையாது’ என கே.என்.நேரு ஓபனாக (அடுத்த நாளே ‘மாற்றி’ விளக்கத்தைக் கொடுத்தார்) பேசினார். இந்த நிலையில், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சி’ நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.,வும் பங்கேற்கலாம் என்று…

கடனில் போக்குவரத்து கழகம்! கடனுதவி நிறுத்தம்! அதிர்ச்சியில் ஊழியர்கள்!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளன, நிதி நெருக்கடி காரணமாக புதிய பேருந்துகள் வாங்க முடியவில்லை. மேலும், ஊழியர்களுக்கான கடன்களும் நிறுத்தப்பட்டுள்ளன, இது அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து துறையானது குக்கிராமங்களுக்கு கூட பேருந்துகளை இயக்கி வருகிறது. ஏழை,…

மின்னும் ‘மாணிக்கம்’! மிரளும் ‘பாலு’! உதய்யின் 2026 டார்கெட்!

2026ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதில் தெளிவாக, உறுதியாக இருக்கிறார் உதயநிதி. முதல்வர் வெளிநாட்டில் இருந்து வந்ததும் ‘மாற்றங்கள்’ இருக்கிறது என்றார்கள். ஆனால், வெளிநாட்டில் இருக்கும்போதே ‘மாற்றத்தை’ ஏற்படுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின் என்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு…

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்! மருந்து குடித்த விவசாயி!

‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்று முன்னோர்கள் அன்றைக்கே சொல்லியிருக்கிறார்கள். ஆம். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நிலை இன்றைக்கு இதுதான்! விவசாயிகளின் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அமைத்தாலும், அங்கும் லஞ்சம்…

விக்கிரவாண்டி மாநாடு! விறு விறு ஆலோசனையில் விஜய்!

விக்கிரவாண்டியில் செப்.23-ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை…

‘சித்தர்கள் சொன்னதை சொன்னேன்!’ மகா விஷ்ணு வாக்குமூலம்!

பள்ளி மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு, தான் தவறு செய்யவில்லை என்றும் சித்தர்கள் தன்னிடம் சொன்னதை பேசியதாகவும் போலீஸில் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘பரம்பொருள்’…