Month: July 2024

விஜய் குறித்த கேள்வி… டென்ஷனான செல்லூர் ராஜூ!

அ.தி.மு.க.விற்கு எதிரான கருத்துக்களை அவ்வப்போது பேசி சர்ச்சையில் சிக்கும் செல்லூர் ராஜு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பற்றி நிருபர்கள் கேள்வி கேட்டதால், அவர்களை வசைப்பாடினார். மேலும், விஜய் கூறிய கருத்துக்கு புதிய விளக்கத்தையும் செல்லூர் ராஜு அளித்திருக்கிறார். அரசியல்…

விக்கிவாண்டி தேர்தல்! சீமானுக்கு கண் அசைத்த எடப்பாடி?

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்திருந்தாலும், அதிமுகவின் வாக்குகளை பங்கிடுவதில் கட்சிகளுக்குள் போட்டா போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வருகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

கெஜ்ரிவால் கைது! சிபிஐக்கு கோர்ட் அதிரடி உத்தரவு!

மதுபான கொள்கை மோசடி வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது தொடர்பாக பதிலளிக்கும்படி சி.பி.ஐ.,க்கு டில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மதுபான கொள்கை வழக்கில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை முதலில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து திஹார் சிறையில்…

நெல்லை பள்ளியில் சாதிய மோதல்! இபிஎஸ் கடும் கண்டனம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட சாதிய ரீதியிலான மோதல் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால்…

ஜனநாயகத்திற்கு எதிராக பார்லி.! ராகுல் பகீர் குற்றச்சாட்டு!

‘‘ எனது உரையின் சில வரிகள் நீக்கப்பட்டது பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு எதிரானது’’ என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளதாவது: ‘‘ஜூலை1, 2024 அன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

ஒரே நடிகையோடு தந்தை – மகனுக்கு தொடர்பா..?

சினிமா நடிகர், நடிகைகள் என்றாலே அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களுக்கும் பஞ்சமிருக்காது. அப்படி தெலுங்கு திரையுலகில் அதிக கிசுகிசுவில் சிக்கிய நடிகர் என்றால் அவர் நாகார்ஜுனா தான். அவரைப்போலவே சமீப காலமாக அவரது மகன் நாக சைதன்யாவும் நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கி வருகிறார்.…

கண் சிவந்த ஸ்டாலின்! அமைச்சரவை மாற்றம்..!

கள்ளக்குறிச்சி விவகாரம் கையை மீறிப் போயிருக்கும் நிலையில், நேற்று முக்கியமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில்தான் விரைவில் அமைச்சரவை மாற்றமும் நடக்க இருக்கிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல்…

‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!’ அதிமுகவுக்கு அன்புமணி வேண்டுகோள்..!

‘‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க.வினர் பா.ம.க.விற்கு வாக்களிக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணையும் நேரம் இது…’ என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்விடுத்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்து ஒரு மாத காலத்திற்குள் இடைத்தேர்தலை தமிழகம் எதிர்கொண்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் களம் சூடு…

‘கோட்’ படத்தை மறைமுகமாக கைப்பற்றிய உதயநிதி?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மறைமுகமாக கைப்பற்றி உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 2021-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய பின்னர், உதயநிதிக்கு சொந்தமான…

கள்ளச்சாராய பலி! பார்லி.யில் ‘வெட்கக்கேடு’ முழக்கம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பற்றி எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ஜ.க, எம்.பி., அனுராக் தாக்கூர் லோக்சபாவில் வலியுறுத்தினார். பா.ஜ.க, எம்.பி.,க்கள் ‘வெட்கக்கேடு.. வெட்கக்கேடு..’ என முழக்கமிட்டனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும்…