Month: April 2024

அண்ணாமலை மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்..! முத்தரசன் வலியுறுத்தல்..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி…

ஜாபரிடம் குற்ற ஆவணங்கள் சிக்கியது! வாய் திறந்த அமலாக்கத்துறை!

ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் கடந்த 9-ம் தேதி நடந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் கடந்த…

செல்வகணபதி – அண்ணாமலைக்கு எடப்பாடி கொடுத்த அதிர்ச்சி!

‘அண்ணாமலையால் ஒரு கவுன்சிலராகக் கூட முடியாது. அதே போல் செல்வகணபதி ஒரு ஊழல் வாதி’ என அண்ணாமலைக்கும், தி.மு.க.விற்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவசேமாக பேசியிருக்கிறார். சேலத்தில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி,…

இன்று அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்…! சீமான் !

திருச்சி மண்ணச்சநல்லூரில் தேர்தல் பிரசாரத்தின்போது நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:- பல ஆண்டு கால வறுமையை ஒழிக்க இந்த தேர்தல் அரசியல் வரலாற்று வாய்ப்பு. அன்று வெள்ளையர்களை எதிர்த்து போராடிய நம் முன்னோர்களைப் போல, இன்று கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி…

குமரி மாவட்டம் தக்கலையில் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் !!

தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. பிரசாரத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா…

தனுஷ் என் மகன்! வழக்கு தொடர்ந்த கதிரேசன் மரணம்!

நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என்று உரிமை கொண்டாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. இதனிடையே…

விஜய் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு..!? அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்பார்ப்பு !!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கியதை அறிக்கை வாயிலாக வெளியிட்ட விஜய் கொள்கைகளாக தமிழ் நாட்டு மக்களுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே…

டி.டி.வி. வசம் அதிமுக! தேனியில் அண்ணாமலை சூசகம்!

“ஸ்டாலின், இபிஎஸ் இருவருக்கும் டிடிவி.தினகரனை பிடிக்காது. காரணம், அவர் வெற்றிபெற்றுவிட்டால் தமிழகத்தின் அரசியல் மாறும் என்பது இருவருக்கும் தெரியும். ஜூன் 4ம் தேதி டிடிவி.தினகரன் வெற்றிபெற்ற பிறகு உண்மையான மக்களை சார்ந்த அரசியல் நடக்கும்.” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

3 கேள்விகளை பிரதமர் மோடியிடம் கேட்டு ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் !!

தமிழ்நாடு செல்லும் பிரதமர் மோடிக்கான இன்றைய கேள்விகள் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ்-தளத்தில் விமர்சனம் செய்துள்ளார். இன்றைய கேள்விகள் என்று 3 கேள்விகளை மோடியிடம் கேட்டு ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…

தேர்தல் விளம்பர அனுமதியில் பாரபட்சம்! கோர்ட்டுக்கு போன திமுக!

திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்துள்ளது. தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி கோரிய திமுகவின் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்த…