Month: January 2024

பொங்கல் பரிசுத் தொகுப்பு ! முதலமைச்சர் தொடங்கி வைத்தார் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இல்லங்களில் இன்பம் பொங்கிடும் தமிழர் திருநாளின் மகிழ்ச்சியைக் கூட்டிடும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தேன். சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும்…

திமுக ஆட்சியை கண்டித்து திருச்சியில் தெருமுனை பிரச்சாரம்!

தி.மு.க. ஆட்சியில் கடுமையாக விலைவாசி ஏறியிருப்பதை கண்டித்து, தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவது தொடர்பாக திருச்சியின் முன்னாள் எம்.பி.ப.குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்களுக்கு…

ராஜ்யசபா எம்.பி.யாகும் கமல்! திமுகவின் தேர்தல் கணக்கு!

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தி.மு.க., அ.தி.மு.க. என இரு கட்சிகளும் கணக்குப் போட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் ராஜ்ய சபா எம்.பி. ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது…

‘பசை’ உள்ளவர்களுக்கு சீட்! எடப்பாடியின் புது அஜெண்டா!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கலாம்’ என்ற அஜெண்டாவை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது அ.தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார்,…

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா..!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக சொல்லப்படுகிறது. தனித்த முறையில் வழக்கறிஞராக இயங்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல். தனது முடிவை முதல்வர் மற்றும்…

கண் அசைத்த உதயநிதி! களத்தில் ஜோயல்! அகமகிழ்வில் ஆட்டோ ஓட்டுநர்கள்!

தூத்துக்குடியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயிக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கியிருக்கிறார் தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல்! இது பற்றி தூத்துக்குடியில் உள்ள நடுநிலையான மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், இளைஞரணி மாநாட்டிற்குப்…

‘போராட்டம் தொடர்ந்தாலும் பயணிகளுக்கு பாதிப்பில்லை!’

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தாலும் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் பிரச்சினை இருக்காது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

எனக்கே தெரியாமல் எனக்கு திருமணமா!! நடிகை அஞ்சலி அதிர்ச்சி!!

தமிழில் 2007-ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழ்மட்டுமல்லாது தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இவரின் உடல் எடை அதிகமானதால் படங்கள் குறைந்தன. இதையடுத்து…

அண்ணாமலை இன்று செய்தியாளர்கள் சந்திப்பு!

பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையேற்ற பின் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா முன்னேறியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் 33.51…

பொங்கலுக்கு முன் ஜாமீனில் வரும் செந்தில் பாலாஜி..?

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து வருகிற 12ம் தேதி தீர்ப்பு வெளியாக இருக்கிறது. வருகிற பொங்கலுக்கு முன் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்…